ஒரு கோடி ரூபா பெறுமதியான வாடிகள் தீக்கிரை (PHOTOS)
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று கடற்றொழில் வாடிகள் சற்று முன்னர் தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியடைந்த நிலையில் மூன்று வாடிகளும் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தீயில் கருகிய பொருட்கள்
சிறு தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி பெறுமதிக்கு அதிகமான வலைகளும் மீன்பிடி உபகரணங்களுமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்வா, மரியசீலன், ராசன் ஆகிய மீனவர்களின் வாடியே இவ்வாறு தீயில் எரிந்துள்ளது.
குறித்த வாடிகள் எரிந்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படாத
நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US