யாழில் தீ காயங்களுக்கு உள்ளாகிய குடும்பப் பெண் உயிரிழப்பு: கணவன் கைது
Death
Police
Jaffna
Women
fire injury
By Independent Writer
தீ காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் பருத்தித்துறை பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.
கடந்த 13ம் திகதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த குறித்த பெண்ணின் கணவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண் மண்ணெண்ணெய்யை எடுத்து தனது தலையில் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
இதன்போது கணவன் தன்னிடமிருந்த தீப்பெட்டி மூலம் மனைவிக்கு தீ வைத்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US