முல்லைத்தீவில் தேக்கம் காட்டுப்பகுதியில் தீ பரவல் (Video)
Sri Lanka Army
Sri Lankan Tamils
Mullaitivu
Sri Lankan Peoples
By Erimalai
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு பகுதியில் அமைந்துள்ள தேக்கம் காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இன்றைய தினம்(05.06.2023) அடையாளம் தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவல்
இந்த நிலையில் தீ பரவலை, குறித்த வீதியால் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு யாத்திரையாக செல்லும் மக்கள் அவதானித்துள்ளனர்.
சுமார் 200 மீட்டருக்கும் அதிகமான நிலபரப்பு எரிந்துள்ளதாக தெவிக்கப்பட்டுள்ளது.

Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US