ஹோமாகம தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்!
Colombo
Sri Lanka
Fire
By Dhayani
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்தும் பணியில் கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன் பொலிஸார் மற்றும் இராணுவம் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US