கொழும்பு-ஆமர் வீதி விற்பனை நிலையத் தொகுதியில் தீப்பரவல்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Fire
Wildfire
By Shadhu Shanker
கொழும்பு - ஆமர் வீதியில் உள்ள இரும்பு பொருள் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது.
தீப்பரவலுக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US