சுமார் இரு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட களஞ்சியசாலையொன்றில் பாரிய தீப்பரவல்
Police
Accident
Gampaha
Fire
By Mayuri
கம்பஹா, அத்தனகல்ல - ஊராபொல பகுதியில் சுமார் இரு ஏக்கர் பரப்பளவைக் கொண்ட களஞ்சியசாலையொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தளபாட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் களஞ்சியசாலையிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தினால் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கதிரைகள் தீக்கிரையாகியுள்ளன.
தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ள நிலையில், தீயினை அணைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லையென பொலிஸார் கூறியுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US