பொது இடங்களில் குப்பைகளை இட்டு வந்த நபருக்கு அபராதம்
Batticaloa
Sri Lanka
By Rusath
களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள பொது இடங்கள் மற்றும் ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளில் குப்பைகளை போட்ட நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் நீண்ட காலமாக சட்டவிரோதமாக குப்பைகளை பொது இடங்களில் போட்டு வந்த நிலையில் அவர் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனனினால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல்
இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (03.07.2026) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உரிய நபருக்கு கடுமையான பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 2500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் 56422 டெங்கு தொற்றாளர்கள் பதிவு! 35 பேர் மரணம் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அவசர எச்சரிக்கை
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US