கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி செயற்பாட்டு மீளாய்வு கூட்டம்

Sri Lankan Tamils Kilinochchi Northern Province of Sri Lanka
By Yathu Oct 16, 2024 12:39 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(16.10.2024) குறித்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கருத்துத் தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்,

கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சியில் சூரியமின்கல யானை வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பொதுத் தேர்தல் 

“இவ் வருடம் அதிகமான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டு தேர்தல்களில் ஒன்று நடைபெற்றுள்ளது. பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி செயற்பாட்டு மீளாய்வு கூட்டம் | Financial Review Meeting Kilinochchi Secretariat

மேலும் வருட இறுதி நெருங்கிக் கொண்டிருப்பதனால் குறிப்பிட்ட காலத்தினுள் திட்டங்களை பூரணப்படுத்தி, கொடுப்பனவுகளை உரிய காலத்தினுள் வினைத்திறனான முறையில் வழங்கி முடிக்க வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்ட செயலக கணக்குக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் க.சி கஜேந்திரன் மாவட்டத்தின் நிதி விடயம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: இஸ்ரேல் - பிரான்ஸ் உறவில் தொடர் விரிசல்

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: இஸ்ரேல் - பிரான்ஸ் உறவில் தொடர் விரிசல்

நிதி செலவீனம்

தொடர்ந்து மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிதி செயற்பாட்டு மீளாய்வு கூட்டம் | Financial Review Meeting Kilinochchi Secretariat

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், திணைக்களங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக கணக்குக் கிளை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயர்கிறது இலங்கை ரூபாவின் பெறுமதி

மீண்டும் உயர்கிறது இலங்கை ரூபாவின் பெறுமதி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US