அரசாங்கம் வழங்கும் நிதி உதவி! தகுதியானோர் விபரம் வெளியானது

Sri Lanka Sri Lanka Government Economy of Sri Lanka
By Chandramathi Aug 19, 2025 07:40 AM GMT
Report

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் பராமரிப்பிலிருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்குவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் - கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞன்

1,000 மில்லியன் ரூபாய் 

இதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், மாகாண நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை இணைத்து ஒரு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் நிதி உதவி! தகுதியானோர் விபரம் வெளியானது | Financial Assistance For Housing Sri Lanka

இதற்கமைய, நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, அடையாளம் காணப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பின்வரும் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஜனாதிபதியும் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தகுதியானோர் விபரம்

இதன் மூலம் அவர்கள் நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்டம் கட்டமாகவும் முறையாகவும் கட்டியெழுப்ப தயாராக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் நிதி உதவி! தகுதியானோர் விபரம் வெளியானது | Financial Assistance For Housing Sri Lanka

கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிலையான மற்றும் பாதுகாப்பான வீடு இல்லாத (30-06-2015 க்குப் பிறகு) 18 வயதை எட்டிய பிறகு நிறுவனப் பராமரிப்பிலிருந்து வெளியேறிய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், திருமணமானவர்கள் அல்லது திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் (குறிப்பாக பெண்கள்) சரியான குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இல்லாததால் இன்னும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் தங்கியுள்ளவர்களும் இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை பயணிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை பயணிகள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US