இறுதி போரின் போது இயங்கிய இரகசிய அறை.. சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

Sri Lanka Army Sarath Fonseka Sri Lanka Final War
By Sajithra Oct 19, 2026 11:31 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஆயுத விநியோகம் மற்றும் இராணுவப் பின்னணி குறித்த முக்கிய இரகசியங்களை முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா வெளியிட்டுள்ளார். 

போருக்கான ஆயுதங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து கடனாகவே பெறப்பட்டன என்று அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில், போர்க்கால நிர்வாகம் மற்றும் ஆயுதக் கொள்வனவு குறித்துப் பேசும் போதே சரத் பொன்சேகா இந்த விபரங்களை வெளியிட்டார்.

ஆயுதக் கடன்.. 

அவர் மேலும், "கடந்த போரின் போது, நாம் பயன்படுத்திய ஆயுதங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து கடனாகப் பெறப்பட்டவை ஆகும்.

இறுதி போரின் போது இயங்கிய இரகசிய அறை.. சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல் | Final War China Sri Lanka Govt Sarath Fonseka

இதற்கென இலங்கையில் ஒரு தனிக் களஞ்சியமே (Bond House) இயங்கி வந்தது. இந்த விநியோகக் கட்டமைப்பின் காரணமாக, இராணுவத்தினராகிய எங்களுக்குத் தேவையான ஆயுதங்களை எவ்விதத் தடையுமின்றி, எங்கள் விருப்பப்படி சுதந்திரமாக எடுத்துப் பயன்படுத்துவதற்கான முழு வாய்ப்பு இருந்தது.

இராணுவத் தளபதியாகிய எனக்கும், அன்றைய விமானப்படைத் தளபதிக்கும் இடையே இருந்த சிறந்த புரிதலும் ஒத்துழைப்பும் இந்த ஆயுதப் பயன்பாட்டை மேலும் எளிதாக்கியது"என்றார். 


இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஜி.எல். பீரிஸ்

இலஞ்ச - ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ஜி.எல். பீரிஸ்

மொட்டுத் தரப்புக்குள் ஏற்பட்ட உள்ளக மோதல்.. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட உறுப்பினர்கள்

மொட்டுத் தரப்புக்குள் ஏற்பட்ட உள்ளக மோதல்.. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட உறுப்பினர்கள்

மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US