கண்ணீர்ப் புகை தாக்குதல் சம்பவம்: டிரான் அலசுக்கு எதிராக வழக்கு - செய்திகளின் தொகுப்பு
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் நீதிமன்ற உத்தரவை மீறி டிரான் அலஸின் உத்தரவின் பேரில் பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மேற்கொண்டதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறிய அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் இதன் போது ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு.....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 நிமிடங்கள் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
