விவசாயிகளுக்கான மானியம் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Sajithra
சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்றும் நாளையும் வழங்கப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையர் நாயகம் ரோஹண ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
9 மாவட்டங்கள்
மேலும், உர மானியம் ரூபா 20 வீதம் வழங்கப்படுகிறது. 2 ஏக்கர் வரம்பிற்கு உட்பட்டு, ஒரு ஏக்கருக்கு நெல்லுக்கு 25,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றும் நாளையும் குறித்த மானியம் வழங்கும் நடவடிக்கைக்காக 157 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 6 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US