சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி - எழுந்துள்ள கடும் கண்டனம்

Sri Lankan Tamils Mannar Sri Lankan Peoples
By Erimalai Feb 21, 2026 06:13 AM GMT
Report

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி தள்ளப்பட்டமைக்கு காரணமாக இருந்தவர்கள், உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "மன்னார் பகுதியில் கந்துவட்டி தொல்லை தாங்காமல் முன்னாள் பெண் போராளி ஒருவர் தனது ஒரு சிறுநீரகத்தை கொழும்பு சென்று விற்று தனது கடனை கட்டியுள்ளார்.

கடனை கட்டிய பின்னரும் முன்னாள் போராளிக்கு கந்துவட்டி கும்பல் தொடர்ந்து கடன் கட்டவில்லை என மிரட்டல்கள் விட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமிழ் மக்களின் இன விடுதலைக்கும் தொடர் அடக்கு முறைக்கும் தமது இளமை காலத்தை முழுவதும் போராட்டத்தில் கழித்து இப்போது தமது குடும்ப வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்து கொண்டுள்ள முன்னாள் போராளிகளின் நிலமை தற்போது கேளிக்கை யாகவும் வருத்தமாகவும் உள்ளது.

குறிப்பாக தமது அன்றாட வாழ்வாதாரத்தை கட்டி யெலுப்ப முன்னாள் போராளிகள் பல சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பில் இழுபறி! கொழும்பு பேச்சுவார்த்தையில் பின்னடைவு

திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பில் இழுபறி! கொழும்பு பேச்சுவார்த்தையில் பின்னடைவு

பொருளாதார நிலைமை 

அதன் அடிப்படையில் தமது குடும்ப வாழ்க்கையில் தாம் ஒவ்வொரு நாளும் குடும்ப சுமையை நகர்த்தி செல்வதற்கு தமது வருமானம் போதாத காரணத்தால் கடன் மற்றும் சீட்டு போன்ற நடவெடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட முன்னாள் பெண் போராளி - எழுந்துள்ள கடும் கண்டனம் | Female Former Female Fighter Loan Situation

இதனை எவ்வாறு ஏமாற்றுவது மற்றும் கடன் கொடுத்து எவ்வாறு வட்டி மேல் வட்டி போடுவது மற்றும் தமது சொந்த தேவைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது எனும் வஞ்சக போக்கில் ஒரு கந்துவட்டி கும்பல் இயங்கி வருகிறது. அதன் விளைவாகவே மண்ணுக்காக போராடிய இந்த பெண் போராளி தனது சிறு நீரகத்தை விற்கும் நிலை ஏற்பட்டது.

இதன் விளைவு தற்போது உலக நாடுகள் முழுவதும் வியக்க வைத்துள்ளது கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்து வட்டி கும்பலும் கைது செய்யப்பட்ட வில்லை.

ஆனாலும் இந்த கந்துவட்டி கும்பலை விட்டு விட்டு இந்த சமூகம் வறுமைக்கு தள்ளபட்ட முன்னாள் போராளியை விமர்ச்சிக்கிறது நாம் எவ்வாறான சூழலில் வாழ்கின்றோம் என பார்க்கும் போது எமக்கு வெட்கமாக உள்ளது தற் காலத்தில் கடன் தொல்லை தாங்காமல் நமது தமிழர் நிலப்பரப்பில் தொடர் தற்கொலை அதிகரித்து செல்கிறது.

இது ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை இல்லை ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நடந்த கொடுமை இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் இந்த ஜனநாயக நாட்டில் கந்து வட்டியில் ஈடுபடும் கும்பல்களுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து முற்றாக கந்து வட்டி இல்லாத ஒரு திரு நாட்டை உருவாக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

பிரம்மாண்டமாக காதலர் தினம் கொண்டாடிய இலங்கையர் : சிக்கிய கோடி ரூபா பெறுமதியான தங்கம்..

தயக்கமின்றி கைது செய்யுங்கள்! சபையில் பகிரங்கமாக உறுதி வழங்கிய சஜித்

தயக்கமின்றி கைது செய்யுங்கள்! சபையில் பகிரங்கமாக உறுதி வழங்கிய சஜித்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US