இரட்டை யானை குட்டிகளை பார்வையிட பொதுமக்களுக்கு சந்தர்ப்பம்
Srilanka
Elephant
Twins
Pinnawala
Orphanage
BabyElephant
By Steephen
கேகாலை மாவட்டம் பின்னவலையில் உள்ள யானைகள் காப்பகத்தில் வளர்க்கப்பட்டு வந்த பெண் யானை ஈன்றெடுத்த இரட்டை யானை குட்டிகளை பொது மக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் வளர்ப்பு யானை ஒன்று இரட்டை யானை குட்டிகளை ஈன்றெடுத்த முதல் சம்பவம். கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இந்த யானை குட்டிகள் பிறந்தன.
பின்னவலை யானைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த யானை குட்டிகளை முற்பகல் 10.15 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை பொது மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US