மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு அனைவருக்கும் அழைப்பு
எதிர்வரும் நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் ஒன்றுகூடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும், எப்போதும் பெப்ரவரி 4ஆம் திகதி தமிழருக்கு இருள் தினமாகும். எமது உரிமைகளை நாம் பெற்றெடுக்க வேண்டும். எமது இனமும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.
அனைவரும் வருகின்ற பெப்ரவரி நான்காம் திகதி மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தில் காலை 9 மணிக்கு எமது இனத்தின் சுதந்திரத்துக்காக ஒன்றுகூடுவோம்.
உங்கள் ஆதரவை வழங்குங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam
