எந்தத் தவறும் செய்யாத நாமல் நிதிக் குற்றப் பிரிவில்! அரசாங்கத்திற்கு பொறாமையாம்..

Johnston Fernando Namal Rajapaksa Sri Lankan political crisis Sri Lanka Government
By Benat Aug 21, 2026 07:09 PM GMT
Report

நாமல் ராஜபக்சவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசாங்கம், அவரை நிதிக் குற்றப் பிரிவிற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிவிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

நாமலின் வெற்றி 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாமல் ராஜபக்சவை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு அழைப்பது அரசாங்கத்தின் ஒரு தோல்வியுற்ற முயற்சி.  நாமல் ராஜபக்சவின் வெற்றியை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கையே இது.  

இந்த சதி நடவடிக்கைகளின் எதிர்விளைவுகள் எதிர்காலத்தில் தெரியவரும்.  

எந்தத் தவறும் செய்யாத நாமல் நிதிக் குற்றப் பிரிவில்! அரசாங்கத்திற்கு பொறாமையாம்.. | Fcid Investigation Into Namal Rajapaksa

மேலும், நானும் எனது குழுவினரும் எந்த தவறும் செய்யவில்லை.  விசாரணைகளுக்கு அழைக்கப்படும் போதெல்லாம் நாங்கள் வருகின்றோம்.  நாங்கள், எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே விசாரணைகளை அச்சமின்றி எதிர்கொள்கின்றோம். இது ஒன்றும் எமக்கு புதிதல்ல.

நாமல் ராஜபக்சவுக்காக இப்போது மக்கள் பெருமளவில் அணி திரள்கின்றனர். எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அரசாங்கத் தரப்பால் இது போன்ற சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார். 

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சர்ச்சையை ஏற்படுத்திய ஆலய சம்பவம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை

அமெரிக்க இராணுவ பலம் குறித்து ஆசிய நட்பு நாடுகள் கவலை

 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US