வெளிநாடு சென்ற தாய் - இலங்கையில் பிள்ளைகளை கொலை செய்ய முயன்ற தந்தை
பொலன்னறுவையில் சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. சோழர்கள் 52 ஆயில் (Polonnaruwa) தந்தை கத்தியால் குத்தியதில் மகள் மற்றும் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிகுரகொட (Hingurakgoda), ஜயந்திபுர உதனகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதான யுவதியும் 18 வயதான இளைஞனும் காயமடைந்துள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி இரவு 9:30 மணியளவில் ஏற்பட்ட சண்டையின் பின்னர் தந்தை தனது இரண்டு பிள்ளைகளையும் கத்தியால் குத்தியுள்ளார். மகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப தகராறு
மகளின் தங்க பென்டனை கேட்டதால் ஏற்பட்ட தகராறு காரணமாக தந்தை பிள்ளைகளை தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரண்டு பிள்ளைகளின் தாயும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், அவர்கள் தந்தையுடன் வீட்டில் தங்கி இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
