கனடாவில் கைவிலங்கிடப்பட்ட அருட்தந்தை ஜெகத் கஸ்பர் - பகீர் தகவல்
கனடாவில் தான் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டதாக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்துரைத்த அவர்,
“கனடாவில் என்னை கைது செய்து விசாரித்த போது, விடுதலைப் புலிகளின் அலுவலகத்திற்கு சென்றீர்களா என என்னை கேட்டார்கள்.
அதற்கு, நான் குறித்த அலுவலகம் எங்கு உள்ளது என்பதே எனக்குத் தெரியாது எனக் கூறினேன். அப்போது, பொலிஸ் தரப்பு ஒரு புகைப்படத்தை என்னிடம் காட்டியது.
அந்த அலுவலகத்தை நான் திறந்து வைப்பது போன்ற ஒரு புகைப்படமே அது. எமது கூட்டத்தில் இருந்த ஒருவரே புகைப்படம் எடுத்து பொலிஸாரிடம் கொடுத்துள்ளார் என்பது இதன் விளக்கமாகும்.
அதற்காக, அவரை நாம் துரோகி என கூறிவிட முடியாது. வேறு வழியில்லாமல் அவர் அவ்வாறு செய்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |