நவாலிப் பகுதியில் விபத்து: தந்தையும் மகளும் படுகாயம்
Accident
Jaffna
Injury
Motorcycle
By Independent Writer
நாய் வீதிக்கு குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய தந்தையும் 5 வயதுடைய மகளும் படுகாயமடைந்துள்ளனர்.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பில் நடைபெற்ற தங்கையின் திருமண நிகழ்விற்கு சென்று கொண்டிருந்த வேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US