யாழில் சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த கதி
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
By Kajinthan
யாழில் தனது சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் ஒருவரின் பணமானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளையே இவ்வாறு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளைச்சம்பவமானது நேற்று(02.10.2024) இரவு 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன்போது 1 கோடியே 8 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைபாட்டுக்கு அமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 17 மணி நேரம் முன்
அடுத்தடுத்து கேள்வி எழுப்பிய Housemets- பதில் கூற முடியாமல் திணறிப்போன மஞ்சரி- நடந்தது இதுதானா? Manithan
444 நாட்கள் கொண்ட SBI Special FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும்? News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US