புதுக்குடியிருப்பில் கோர விபத்து : நடந்து சென்ற இளைஞனை மோதித்தள்ளிய வாகனம்
Sri Lanka Police
Mullaitivu
Accident
By Keethan
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞருடன் வாகனம் ஒன்று மோதி பாரியளவு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(09.10.2025) இடம்பெற்றுள்ளது.
தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர்
விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
குறித்த வாகனத்தின் சாரதியினை கைதுசெய்த புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US