இந்திய தூதரகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்: கடற்றொழில் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Kajinthan Mar 15, 2024 10:17 AM GMT
Report

இந்திய அத்துமீறிய கடற்றொழிலை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் கடற்றொழில் சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் இன்று(15.03.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பால் மாவின் விலை மேலும் குறைகிறது

பால் மாவின் விலை மேலும் குறைகிறது

அத்துமீறிய கடற்றொழில்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது யாழ்ப்பாண மாவட்ட கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களின் வருகை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

அவர்கள் எமது வாழ்வாதாரத்தையும் தொழிலையும் தொடர்ச்சியாக அழித்து வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடமும் இந்திய அரசாங்கத்திடமும் எமது ஆதங்கங்களை வெளிப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்திய தூதரகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்: கடற்றொழில் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு | Fast Food Protest In Front Of Indian Embassy

அண்மையில் இந்திய சட்டவிரோத கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி இலங்கை கடல் எல்லையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மனு கையளித்தோம் பயன் ஏதும் ஏற்படவில்லை.

முப்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட முடிவு

முப்படையினர் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள விசேட முடிவு

இவ்வாறான நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னாள் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எமது போராட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களைச் சார்ந்த சங்கங்கள் சமாசங்கள் மற்றும் சம்மேளனங்கள் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டை உலுக்கிய அம்பாறை பகுதியின் கொடூர கொலை: பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல்

இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US