முல்லைத்தீவில் குடும்ப பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி கொள்ளை
Sri Lanka Police
Mullaitivu
Crime
By Keethan
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் வீதியில் இரவு நேரங்களில் பயணித்த குடும்ப பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு நேற்றையதினம் (19.10.2024) புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குடும்பப் பெண் புதுக்குடியிருப்பில் இருந்து நேற்று முன்தினம் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, கறுப்பு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பெண்ணின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியினை அறுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில், சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US