பிரித்தானியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்துஜா குடும்பம்
பிரித்தானியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பத்தினரே இவ்வாறு முதலிடத்தில் உள்ளனர்.
இவர்களின் சொத்துமதிப்பு 2847 கோடி பவுண்டுகள் ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு இலட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, உருக்காலைத் தொழிலில் ஈடுபட்டு வரும் லட்சுமி மிட்டல் குடும்பம் 1700 கோடி பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஆறாமிடத்தில் உள்ளது.
வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் 920 கோடி பவுண்டு சொத்துமதிப்புடன் பதினாறாம் இடத்தில் உள்ளதுடன், பிரித்தானிய நிதியமைச்சர் ரிசி சுனக் 73 கோடி பவுண்டு சொத்துமதிப்புடன் 222ஆவது இடத்தில் உள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam