வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்பு!
in vavuniya
By Independent Writer
வவுனியா - சமளங்குளம்,இத்திகுளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அஜந்தகுமார் வயது 40 என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு வீட்டிலிருந்து சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.
இந்நிலையில் இத்திகுளம் குளக்கட்டு பகுதியில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US