மஸ்கெலியாவில் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation
By Shan Aug 09, 2025 09:31 AM GMT
Report

மஸ்கெலியாவில் காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர், மவுசாகலை நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவர், நேற்று(08.08.2025) மாலை 05.30 மணியளவில் மவுசாகலை நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் சுழியோடிகளின் உதவியோடு மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை!

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்: இராணுவத்தினர் மீது அதிரடி நடவடிக்கை!

EPF பணம்

சடலமாக மீட்கப்பட்ட நபர் மஸ்கெலிய புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பஸ்தர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இவரின் உறவினர்கள் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தனர்.

மஸ்கெலியாவில் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் | Family Member S Body Recovered In Maskeliya

அவர் தனது EPF பணத்தை பெற தொடர்ந்து முயற்சித்தும் பெற்றுக்கொள்ள முடியாது மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மஸ்கெலியாவில் நீர் தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர் | Family Member S Body Recovered In Maskeliya

அவரது ஆடை மற்றும் பாதணி கிடந்த இடத்தில் மண் தரையில் EPF என எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க யோசனை

புதிய வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைக்க யோசனை

நாமலின் தலைமையில் 2029இல் மொட்டு ஆட்சி! சஞ்சீவ எதிரிமான்ன நம்பிக்கை

நாமலின் தலைமையில் 2029இல் மொட்டு ஆட்சி! சஞ்சீவ எதிரிமான்ன நம்பிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US