யாழில் கிணத்துக்குள் தவறி விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு
Sri Lanka Police
Jaffna
Accident
Death
By Kajinthan
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் கிணத்துக்குள் தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14.1.2024) பங்குரு வீதி - வட்டு தென்மேற்கு வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சுப்பிரமணியம் இராசு (வயது 68) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கிணத்துக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் குளித்துக் கொண்டு இருக்கும் போது கால் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 19 மணி நேரம் முன்
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US