ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்
Srilanka
Death
Kandy
By Rakesh
ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
வட்டபுலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் மரணமடைந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
நேபாள நீர்மின் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள்... அதிகாரிகள் வெளியிட்ட புதிய தகவல் News Lankasri
ஹேமா ராஜ்குமார் முதல் குரேஷி வரை.. பிக் பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட்.. Cineulagam
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை த்ரிஷா... திடீர் லண்டன் விசிட்டுக்கு இது தான் காரணம்! Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US