வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி! திலித்தின் நிலைப்பாடு

Sri Lanka Economy of Sri Lanka Dilith Jayaweera
By Laksi May 15, 2026 05:43 PM GMT
Report

நாட்டில் தற்போது ரூபாயின் பெறுமதி மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இன்று (15.5.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தனது சொந்த தத்துவத்திற்கு பதிலாக வெளிநாட்டு ஆலோசனைகளின் அடிப்படையில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதே இதற்குக் காரணம்.

டீசல் - நிலக்கரி மோசடிகளை அம்பலப்படுத்திய கம்மன்பில

டீசல் - நிலக்கரி மோசடிகளை அம்பலப்படுத்திய கம்மன்பில

பொருளாதார நெருக்கடி

டொலரின் பெறுமதி உயரும் என்பதை நாங்கள் முன்னரே கூறியிருந்தோம். எமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை தர்க்கரீதியான இடத்தில் இல்லாமையே இதற்கு முக்கிய காரணமாகும்.

வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி! திலித்தின் நிலைப்பாடு | Falling Rupee Sl Dilith Jayaweera

வெளிநாட்டு ஆலோசனைகளின்படியே அரசாங்கம் செயற்பட்டது. வாகனங்களை டொலரில் இறக்குமதி செய்துவிட்டு, அதற்கான வரிகளை ரூபாயில் அறவிட்டனர். இதனால் ரூபாய் உள்ளே வந்தது, டொலர் வெளியே சென்றது.

"இன்று ரூபாயுடன் ஒப்பிடுகையில் டொலர் பெரும் உயர்வைப் பெற்றுள்ளது. ஏற்கனவே ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதுடன், தொழிற்சாலைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ரூபாய் வீழ்ச்சி

இந்த அளவிற்கான வேகத்தில் ரூபாய் வீழ்ச்சியடைவதை இதற்கு முன் பார்த்ததில்லை. மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட, ரூபாய் இந்த வேகத்தில் வீழ்ச்சியடையவில்லை.

வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி! திலித்தின் நிலைப்பாடு | Falling Rupee Sl Dilith Jayaweera

உடனடியாக தீர்மானங்களை மாற்றாவிட்டால், நிலைமையைச் சமாளிக்க கால அவகாசம் கிடைக்காது. பொருளாதாரச் சுருக்கம் விரைவில் மக்களைப் பாதிக்கும். அவ்வாறான நிலையில், அனைத்து சிவில் கட்டமைப்புக்களும் சீர்குலையும் வகையில் மக்கள் எதிர்வினையாற்றுவார்கள்." என்று தெரிவித்தார்.

குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US