போலி PCR அறிக்கை தயாரிப்பு: மூன்று பேர் கைது
Report
Fake
PCR
STF
Negambo
Kochchikade
AirForce
By Steephen
நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொரதொட்ட பிரதேசத்தில் போலி PCR அறிக்கைகளை தயாரித்து விற்பனை செய்யும் இடம் ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்தை இன்று காலை முற்றுகையிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களுக்காக சந்தேக நபர்கள், இவ்வாறு போலி PCR அறிக்கைகளை தயாரித்து வழங்கி வந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து 17 போலி PCR அறிக்கைகள் மற்றும் முத்திரையிடப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களையும் கைப்பற்றியதாக அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US