ராஜபக்ச குடும்பம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்தி! அலுவலகம் மறுப்பு

Colombo Mahinda Rajapaksa Sri Lanka Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri Oct 07, 2022 10:14 PM GMT
Report

கொழும்பு, உலக வர்த்தக நிறுவனத்தில் ஆடம்பரமான அலுவலகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்த நிலையில் பெரும் தொகை நிதி முறைகேடு குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன், முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.

இது குறித்து ராஜபக்ச அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜபக்ச குடும்பம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்தி! அலுவலகம் மறுப்பு | Fake News Spreading Social Media Mahinda Rajapaksa

மில்லியன் கணக்கான பணம் மோசடி 

சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் மற்றும் படங்கள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்தி! அலுவலகம் மறுப்பு | Fake News Spreading Social Media Mahinda Rajapaksa

ஷிரந்தி ராஜபக்ச கலந்து கொண்ட ஒரு விழா மற்றும் திரைப்பட தயாரிப்பு நிகழ்ச்சியின் தொடக்க விழா ஆகியவற்றில் திலினியும் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவரால் ஷிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஷிராந்தி ராஜபக்ச அல்லது முன்னாள் ஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர்களில் எவருக்கும் திலினி பிரியமாலியுடன் தொடர்பு இல்லை என்பதை முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.

ராஜபக்ச குடும்பம் தொடர்பில் சமூக வலைதளங்களில் பரவும் போலி செய்தி! அலுவலகம் மறுப்பு | Fake News Spreading Social Media Mahinda Rajapaksa

மேலும் இது தொடர்பான படத்தை தவறான நோக்கத்துடன் பரப்பும் சில நபர்களின் செயல்களை கண்டிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

226 மில்லியன் ரூபாய், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் திலினி பிரியமாலியை ஒக்டோபர் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர், தனது அலுவலகத்தை அண்டிய பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பல வர்த்தகர்களுடன் நட்புறவைக் கொண்டிருந்ததாகவும், அதிக வருமானம் தருவதாக கூறி வர்த்தகர்களிடம் பணம் பெற்றதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US