அரசாங்க உதவி திட்டம் தொடர்பில் போலியான செய்தி
Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Indrajith
"ஜனாதிபதி பிரதானாய" என்ற அரசாங்க உதவித் திட்டம் குறித்த போலி செய்தி ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.
எனவே, இதுபோன்ற செய்திகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சமூக ஊடக பயனர்களுக்கான அறிவுறுத்தல்
அதேநேரம், சமூக ஊடக பயனர்களும் இதுபோன்ற தவறான தகவல்களை, அடுத்தவர்களுக்கு பகிர்வதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் Manithan
புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள கார்த்திகை தீபம் சீரியல் புகழ் நடிகை அர்த்திகா... எந்த தொலைக்காட்சி? Cineulagam
இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுமி மீது கொலைக்குற்றச்சாட்டு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US