போலி விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்! அமைச்சரின் பெயரில் இடம்பெறும் மோசடி குறித்து எச்சரிக்கை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Crime
Money
Kumara Jayakody
By Dhayani
எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் புகைப்படத்தைப் பயன்படுத்தி போலியான வாட்ஸ்அப் எண் ஊடாக இடம்பெறும் பணமோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் சேதமடைந்த மக்களுக்கு போலியாக நன்கொடைகள் மற்றும் நிதி சேகரிக்கும் மோசடி முயற்சி குறித்து எரிசக்தி அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
T20 - இந்தியா vs பாகிஸ்தான் போட்டி! பரபரப்பாகும் கொழும்பு : உச்சம்தொட்ட சொகுசு ஹோட்டல் அறைகளின் விலை
பொலிஸாரிடம் முறைப்பாடு
இது தொடர்பாக இலங்கை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எரிசக்தி அமைச்சரின் ஊடகச் செயலாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டு இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
சூறாவளி டிட்வா அல்லது வேறு எந்த விடயத்திலும் எரிசக்தி அமைச்சர் எந்தவொரு நன்கொடைகள் அல்லது நிதி கோரிக்கைகளையும் கோரவில்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US