உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவருவது போல் தெரிகிறது! ஸ்ரீநேசன் எம்.பி

Easter Attack Sri Lanka NPP Government
By Rusath Jun 05, 2026 12:46 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர், விழித்து வருவது போல் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த உண்மை மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சியில் மறைக்கப்பட்டிருந்தன. மைத்திரி, கோத்தா, ரணில் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சியில் இந்த உண்மை வெளியில் வரவில்லை. அதனைக் கண்டறிவதற்கான தேடலும் முறையாக நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(05.06.2026) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான சொத்துக்கள்

கொழும்பில் அதிரடியாக முடக்கப்பட்ட பெண்ணொருவரின் ஆடம்பர வீடு மற்றும் இலட்சக்கணக்கான சொத்துக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  மைத்திரியின் அறியாமை, கோத்தாவின் தனித்தேவை, ரணிலின் அதிகார இருப்புத்தேவை, போன்றவற்றால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான உண்மைகள் கண்டறியப்படவில்லை.

பிள்ளையானின் தனிப்பட்ட செயலாளராகவும், சுரேஷ் சலேயின் நம்பிக்கையாளராகவும் இருந்த ஆஸாத் மௌலான நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், சனல்-4 இற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாகவும் தகவல்களை அளித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவருவது போல் தெரிகிறது! ஸ்ரீநேசன் எம்.பி | Facts Of The Easter Sunday Attacks

அதில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்டிருந்தன. அவை தொடர்பாக அக்கால ஜனாதிபதிகளான கோத்தா, ரணில் ஆகியோர் அக்கறை காட்டவில்லை. அவர்கள் தமது அதிகார இருப்பின் மீதுதான் கூடிய கவனம் செலுத்தினர்.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் வருகையின் பின்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் விடயத்தில், ஆண்டகை மல்கம் ரஞ்சித் மற்றும் பாதிக்கம்பட்டவர்களின் உறவுகள் நம்பிக்கை கொள்ளத்தக்க விதத்தில் விசாரணைகள் சென்று கொண்டிருக்குகிறன.

உர மானியத்தை ரூ.5000 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு

உர மானியத்தை ரூ.5000 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு

ஆட்சி மாற்றம்

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாவின் பெயரையும் ஊடகங்கள் உச்சரிப்பதைக்காண முடிகின்றது. அந்தவகையில், ஆட்சி மாற்றத்தையும், அதிகார இருக்கையையும் பெற்றுக் கொள்வதற்கான தாக்குதலாகவே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவருவது போல் தெரிகிறது! ஸ்ரீநேசன் எம்.பி | Facts Of The Easter Sunday Attacks

அதிகார வர்க்கத்தின் அதிகாரப்பசி என்பது எவ்வளவு தூரம் கொடூரமானது என்பதை மக்களால் உணர முடிகின்றது. அக்கால சர்வாதிகார முடியாட்சிக் காலத்தில் இந்தியாவில் கௌடில்லியரும், இத்தாலியில் மக்கியவல்லியும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், அதனைத்தக்க வைப்பதற்குமான சதிகள்,சூழ்ச்சிகள் பற்றிய ஆலோசனைகளை மன்னர்களான சந்திரகுப்த மௌரியனுக்கும்,மெடிசி மன்னனுக்கும் கூறியிருந்தனர்.

அக்கால முடியாட்சிச்சதிகளை இக்கால குடியாட்சிக் காலத்தில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பௌத்த தர்மத்தை இடையறாது துதிக்கின்றவர்களாக, மதிக்கின்றவர்களாக இந்நாட்டின் ஆட்சியாளர்கள் காட்டிக்கொள்கின்றனர். அப்படியானவர்கள் அதிகாரத் தேவைக்காக அப்பாவிகளின் உயிர்களோடும் விளையாடுகிறார்கள் என்பது தெரிகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! இன்றும் பதிவான மரணம்

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! இன்றும் பதிவான மரணம்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US