இலங்கையில் கட்டாயமாக்கப்படும் நடைமுறை
நாட்டில் கோவிட் தொற்று தினசரி அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பான புதிய பரிந்துரைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
உட்புற இடங்களிலும், பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களிலும் ஒன்றுகூடும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய கோவிட் - 19 நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முகக்கவசம் அணிவது தொடர்பான பரிந்துரைகள் திருத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தால் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan