பேஸ்புக் விருந்தில் அதிரடி முற்றுகை! ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 15 பேர் கைது

Sri Lanka Police Sri Lanka
By Rakesh Jul 06, 2026 06:32 AM GMT
Report

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில், முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு நேர விருந்து உபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்ட 15 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் (04.07.2026) இரவு நடைபெற்ற இந்த விசேட விருந்து நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரகசியத் தகவல்

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கைக்கு வரும் பசில் ராஜபக்ச தொடர்பில் மகிந்த வெளியிட்ட முக்கிய தகவல்

இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா வலயமான எல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை இடம்பெறுவதாக பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸாரின் விசேட அதிரடிப் பிரிவு அதிகாரிகள் இணைந்து அந்த விடுதியை முற்றுகையிட்டு விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சோதனையின் போது, சட்டவிரோதமான முறையில் ஹெரோயின், 'ஐஸ்' மற்றும் பல்வேறு வகையான போதை மாத்திரைகளைத் தங்களது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பேஸ்புக் விருந்தில் அதிரடி முற்றுகை! ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் 15 பேர் கைது | Facebook Party Raid15 People Arrested

கைதானவர்கள்

கைது செய்யப்பட்டவர்களில் நாட்டின் முக்கிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் அடங்குகின்றனர் என்று தெரியவருகின்றது.

இருப்பினும், இந்த விசேட கைது நடவடிக்கையினால் விடுதியில் நடைபெற்ற ஒட்டுமொத்த விருந்து நிகழ்ச்சிக்கும் எவ்வித இடையூறுகளோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை என்று பொலிஸ் உயர்தரப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸாரும் பண்டாரவளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

முதல் தடவையாக முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு விரைவில் தடுப்புக் காவல்

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US