பேஸ்புக் செயலியில் அறிமுகமாகும் புதிய காணொளி அம்சங்கள்
பேஸ்புக் செயலியில் காணொளி சார்ந்த அம்சங்களில் சில மாற்றம் செய்துள்ளதாக அதன் தாயக நிறுவனமான மெட்டா அறிவித்துள்ளது.
இதன்மூலம் மேம்படுத்தப்பட்ட ஒலி அமைவு (Audio) அம்சங்களுடன், பயனர்கள் தங்கள் காணொளிகளில் சரியான ஒலியை தடையின்றி இணைக்கலாம்.
இசை மற்றும் Audio clip களை தேடி சேர்க்கும் திறன், குரல்வழிகளைப் பதிவுசெய்தல் மற்றும் தேவையற்ற பின்னணி இரைச்சலைக் குறைத்தல் ஆகிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி பயனர்கள் தங்களி திறன்பேசிகளிலிருந்து HDR காணொளிகளை நேரடியாக பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர்மாற்றம்
இதுமட்டுமன்றி பேஸ்புக் தளத்தில் தற்போது பேஸ்புக் வாட்ச் (Facebook watch) என அழைக்கப்படும் தொகுதி புதிய பெயர் அதாவது பேஸ்புக் வீடியோ (Facebook Video) என மாற்றப்பவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான shortcut ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
