இலங்கை வரலாற்றில் மாயமான பாலம்! ஆறு மாதங்களுக்கு மக்கள் அவதானம் அவசியம்
இலங்கையில் அண்மையில் கடுமையான சேதங்களை ஏற்படுத்திய டிட்வா புயலானது, இலங்கை வரலாற்றில் மிக பயங்கரமான ஒரு பேரழிவாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்திய இந்த பேரனர்த்தம் மன்னார் மாவட்டத்தை பெரிதும் பாதித்துள்ளது.
வெள்ளத்தின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் மிக மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கிடையில் வட்டுவாகல் பாலம் கடந்த வெள்ள அனர்த்தத்தில் சேதத்திற்குள்ளாகியிருந்தது.
புனரமைப்பதற்காக இருந்த குறித்த பாலம் உட்பட நாயாறு பாலம் போன்ற மேலும் பல முக்கிய இடங்கள் வடக்கு கிழக்கிலும் அழிந்து போயுள்ளன.
இந்நிலையில், இதற்கான காரணங்கள் என்ன என்பது உள்ளிட்ட முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam