புதுக்குடியிருப்பு கொள்ளைச் சம்பவம்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Sri Lanka Police
Jaffna
By Independent Writer
புதுக்குடியிருப்பில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்ட அறுவரையும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருட வந்த இளைஞர்களை கட்டிவைத்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவு

இந்த சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்ட ஆறுபேரையும் நேற்று(30) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது இவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று
உத்தரவிட்டுள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 20 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US