8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
Srilanka
People
Kandy
Landslide
By Kanamirtha
இலங்கையின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அனர்த்த முகாமைத்துவ மையம் நேற்று வெளியிட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையே இன்று வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US