பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய சீன பிரஜை!
Sri Lanka Police
Sri Lanka
China
By Chandramathi
காலாவதியான டின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில், சீன பிரஜை உட்பட ஆறு பேரை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றிரவு(19.05.2023) இடம்பெற்றுள்ளது.
டின் மீன்களின் பெறுமதி
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டின் மீன்களின் பெறுமதி 80 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவற்றை விற்பனை செய்வதற்கு வேறொரு நிறுவனத்தின் பெயரையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US