மாவை சேனாதிராஜாவை சந்தித்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பானது மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்று (28.02.2024) இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்
இதன்போது நாட்டில் தற்போது நாட்டில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, ஜனாதிபதிதத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நீண்ட கருத்துப்பரிமாற்றம் நடைப்பெற்றுள்ளது.

அத்துடன் வடக்கு கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துறையாடலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான தோழர் பிமல் ரத்நாயக்க இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுபப்பினர் இளங்குமரன் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan