இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி
India
Fishermen
Pointpetro
By Independent Writer
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மீனவரது படகு உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவை படகிலிருந்து கற்கள், பொல்லுகள் ஈயக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரால் 6 படகுகளும் 43 இந்திய மீனவர்களும் கைது
செய்யப்பட்ட நிலையிலும் கூட பருத்தித்துறை பகுதியில் இந்திய மீனவர்கள்
அத்துமீறி மீன்பிடித்து சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US