சாதாரண தர பரீட்சை மேற்பார்வையாளருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
வவுனியாவில் (Vavuniya) பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரணதரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை மேற்பார்வையாளர் விடைத்தாள்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடமிருந்து இது தொடர்பில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
இடைநிறுத்ததம்
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வலயக் கல்விப் பணிமனை, பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோகர் ஒருவரை இடைநிறுத்தியுள்ளது.
மேலும், சம்பவத்தின் போது குறித்த நிலையத்தில் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றியவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதுடன்,புதிதாக உதவி மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![சன் தொலைக்காட்சியின் டாப் சீரியலின் நேரம் மாற்றமா?... Non Prime டைமிற்கு மாற்றப்படுகிறதா?](https://cdn.ibcstack.com/article/795508ab-7685-481f-a8d3-52f82f3c03de/24-668b6445b14db-sm.webp)
சன் தொலைக்காட்சியின் டாப் சீரியலின் நேரம் மாற்றமா?... Non Prime டைமிற்கு மாற்றப்படுகிறதா? Cineulagam
![Truecaller இனியும் அவசியமா? எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் இனி caller பெயர் காட்டும்- அப்டேட்!](https://cdn.ibcstack.com/article/5ac83183-9e07-4d43-ba71-50e536786902/24-668a5017597bc-sm.webp)
Truecaller இனியும் அவசியமா? எந்த நம்பரில் இருந்து அழைத்தாலும் இனி caller பெயர் காட்டும்- அப்டேட்! Manithan
![தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரான்ஸ் மக்கள்: களைகட்டும் கொண்டாட்டம்](https://cdn.ibcstack.com/article/e5dc17d9-3dd4-426f-b986-b03ae6b167a6/24-668b5904a31fb-sm.webp)
தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரான்ஸ் மக்கள்: களைகட்டும் கொண்டாட்டம் News Lankasri
![இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?](https://cdn.ibcstack.com/article/9ed305a1-c092-44b0-b795-7242930cb423/24-668b34436949b-sm.webp)