வெளிநாட்டு இலங்கையர்களும், முன்னாள் படையினரும் தமது வெற்றியை உறுதிப்படுத்துவர் : அனுரகுமார
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு வெளிநாட்டு இலங்கையர்களும் ஓய்வுபெற்ற முப்படையினரும் செல்வாக்கு செலுத்தும் முக்கிய காரணிகள் என்று அரச புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
தனது சமீபத்திய அறிக்கையில், அரச புலனாய்வுத்துறை இது தொடர்பில் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
புலனாய்வுத்துறை அறிக்கை
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று(04)கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் புத்துயிர்ப்பு மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் அமைப்பு ஆகிய இரண்டு காரணிகளால், தேசிய மக்கள் முன்னணியின் வெற்றியைத் தடுக்க முடியாது என, புலனாய்வுத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அனுரகுமார குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சக்திக்கு என்ன ஆனது, குணசேகரன் மறைக்கும் தேவகி யார், பல உண்மை வெளிவந்த எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam