பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் : நாடு முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு
Curfew
Bangladesh
World
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
பங்களாதேஷ்(Bangladesh) அரசாங்கம், நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒதுக்கீடுகளில் நியாயம் கோரி, கடந்த மாதம் நாட்டில் போராட்டங்கள் ஆரம்பித்ததில் இருந்து, முதல் முறையாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
பொது விடுமுறை
அத்துடன், நாளை திங்கள்கிழமை முதல் மூன்று நாள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பங்களாதேஷில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதல்களில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை வீசினர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US