பல மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! வெளியான புதிய தகவல்

Sri Lanka Parliament Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis
By Sivaa Mayuri May 01, 2023 10:00 AM GMT
Report

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு விவகாரத்தில், இலங்கையர் ஒருவர் 250 மில்லியன் டொலர்கள் இலஞ்சம் பெற்றதாக வெளியான தகவல் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு தொடர்பில் இலங்கைக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை தவிர்ப்பதற்காக, இலங்கைக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும், இதில் ஒரு கட்டமாக இலங்கையர் ஒருவரின் பெயரில் 250 மில்லியன் டொலர்கள் வைப்பிலிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

போலியான பெயர் மற்றும் கணக்கு இலக்கம்

பல மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! வெளியான புதிய தகவல் | Ex Press Pearl Disaster In Sri Lanka

குறித்த பெயரும் அவரின் கணக்கு இலக்கமும் போலியானவை என்று தெரியவந்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இந்த இலஞ்சம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வங்கி கணக்கு மற்றும் வைப்பிலிடப்பட்ட பணம் என்பன தொடர்பில், நீதியில் ஆர்வமுள்ள தரப்பினர் விசாரணை மற்றும் ஆய்வு செய்துள்ளனர்.

எனினும் கணக்கு வைத்திருப்பவர் என்று அழைக்கப்படுபவர் மற்றும் பணம் என்பன ஒரு போலியான திசைதிருப்பலாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

விசாரணைகள் ஆரம்பம்

பல மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்ற இலங்கையர்! வெளியான புதிய தகவல் | Ex Press Pearl Disaster In Sri Lanka

ஐக்கிய இராச்சியத்தின் வங்கியொன்றில் கணக்கு வைத்திருக்கும் 'சாமர குணசேகர' என்பவருக்கு இந்த பணம் கொடுக்கப்பட்டதாக ஏப்ரல் 25ஆம் திகதி அமைச்சர் ராஜக்ச கூறியிருந்தார்.

எனினும் இந்த தகவலுக்கான பொறுப்பை அவர் ஏற்கவில்லை.

இந்தநிலையில் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US