ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு - பறிக்கப்படவுள்ள பல சிறப்புரிமைகள்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Politician
By Vethu Oct 28, 2024 05:59 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் பொறுப்பல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும் குறைக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை குறைக்கப்பட வேண்டும். அவர்களுக்கான செலவுகளை குறைக்க வேண்டும்.

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

நீக்கப்படும் சிறப்புரிமை

ஜனாதிபதிக்கான செலவுகளை குறைக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு செலவிடப்படும் செலவுகள் முற்றாக குறைக்கப்பட வேண்டும். இப்போது அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு - பறிக்கப்படவுள்ள பல சிறப்புரிமைகள் | Ex Presidents Privileges Will Be Abolished Srilank

சில சலுகைகள் சுற்றறிக்கைகள் மூலம் வழங்கப்படுகின்றன, சில சட்டங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

அரசியலமைப்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றறிக்கைகளை எவ்வாறு மாற்றுவது, சட்டங்களை எவ்வாறு மாற்றுவது என நாம் ஆராய்ந்து வருகிறோம்.    

முன்னாள் ஜனாதிபதிகள் 163 பாதுகாவலர்களை கோருகின்றனர். 17 முதல் 18 அம்புலன்ஸ், கார்கள், ஜீப்புகள், BMW கோருகின்றார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை விட அதிகமான சமையல்காரர்களை கோருகிறார்கள்.

பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த மாணவி - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

பிரியாணி உட்கொண்டதால் உயிரிழந்த மாணவி - பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

பழிவாங்கல் நடவடிக்கை

இப்படி ஒரு நாட்டை உருவாக்க முடியாது. ஜனாதிபதியான பிறகு அவர்களை கவனித்துக் கொள்வது மக்களின் பொறுப்பு என எண்ணுகின்றனர். அவர்களைக் கவனிப்பது மக்களின் வேலையல்ல.

ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு - பறிக்கப்படவுள்ள பல சிறப்புரிமைகள் | Ex Presidents Privileges Will Be Abolished Srilank

மிக விரைவில் அவற்றை அகற்றுவோம். ஒவ்வொரு தலைவர்களுக்கும் கேட்கும் வகையில் கூறுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது பழிவாங்கல் அல்ல. யாரிடமும் கோபப்படுவது கூட இல்லை.

இந்த அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும். மாண்புமிகு அமைச்சர், மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே என ஏன் கூறுகின்றார்கள். இது மரியாதைக்குரிய மான்புமிகு கௌரவ சேவையாகும். இது ஒரு நல்ல சேவை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US