வியாழேந்திரனுக்கு மீண்டும் பிணை..!
S. Viyalendiran
Law and Order
By Shadhu Shanker
இலஞ்ச ஊழல் சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரன் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (9) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது
வியாழேந்திரன் மணல் அகழ்வு அனுமதி வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டடு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்படி, முன்னாள் அமைச்சர் நேற்று (8) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், சந்தேக நபரால் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாததால் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று அவர் அனைத்து பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததால் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US