இலஞ்ச ஊழல் விசாரணை: முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழியச் சிறை தண்டனை

Sri Lanka Politician Supreme Court of Sri Lanka Law and Order
By Dharu Nov 05, 2024 12:10 PM GMT
Report

முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு(Shantha Premaratne) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 04 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண் ஒருவருக்கு வேலை வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சர் குற்றவாளியாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி சாந்த பிரேமரத்ன முன்வைத்த மேன்முறையீட்டை நிராகரித்த சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன் இரத்தினம் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

யாழ். வங்கி ஒன்றில் பிரித்தானிய நாணயத்தாளை மாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி

யாழ். வங்கி ஒன்றில் பிரித்தானிய நாணயத்தாளை மாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி

50,000 ரூபா இலஞ்சம்

2007 டிசம்பர் 01ஆம் திகதிக்கும் 26ஆம் திகதிக்கும் இடையிலான காலப்பகுதியில் அம்பாறை ஜி. புஞ்சி நோனா என்ற பெண்ணின் மகனுக்கு, இலங்கை மின்சார சபையில் தொழில் வழங்குவதற்காக 50,000 ரூபா இலஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டி சாந்த பிரேமரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை: முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழியச் சிறை தண்டனை | Ex Deputy Minister Sentenced To Severe Jail Term

இந்த சம்பவம் இடம்பெற்ற போது, ​​பிரதிவாதி ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக பணிபுரிந்ததோடு, அவர் ஒரு சட்டத்தரணியாகவும், தொழில் ரீதியாக பிரதி அமைச்சராகவும் செயற்பட்டார்.

நீண்ட விசாரணையின் பின்னர், 2017 நவம்பர் 2 ஆம் திகதி தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் குறித்த வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

பொய்களால் ஆட்சி அமைத்தவர்களே திசைகாட்டியினர்: ரணில் சாடல்

கடூழிய சிறைத்தண்டனை

இதன்படி, பிரதிவாதிக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5000 ரூபா அபராதமும் விதித்த மேல் நீதிமன்றம், மேற்படி அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனை வழங்குவதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை: முன்னாள் பிரதி அமைச்சருக்கு கடூழியச் சிறை தண்டனை | Ex Deputy Minister Sentenced To Severe Jail Term

குறித்த தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த சாந்த பிரேமரத்ன, மேல்  நீதிமன்ற விசாரணையில் தமக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட உண்மைகள் மேல் நீதிமன்ற நீதிபதியால் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் சாந்த பிரேமரத்ன தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரம் ரத்னம் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு தீர்ப்பை அறிவித்ததுடன், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி கொழும்பு மேல் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது

மேன்முறையீட்டு மனு

இதன்படி, முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை சரியான முறையில் அறிவித்துள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியமில்லை எனவும் நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

அதன்படி, பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்த தண்டனை மற்றும் அபராதம் உறுதி செய்யப்படுவதாகவும், அதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US